Thursday, May 16, 2024

Muthu Laxmi

IND vs SA 2023: ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்.. வெளியான முக்கிய அப்டேட்.!  

கே.எல்,ராகுல் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று (டிசம்பர் 17) ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில்...

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக, காய்கறிகளின் சாகுபடி குறைந்துள்ளதால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர்...

போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிபட்டியலில் முன்னேறிய யு மும்பா!!

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (டிசம்பர் 17) தமிழ் தலைவாஸ் அணி  யு மும்பா அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், யு மும்பாவின் குமான்சிங் மற்றும் அமீர்முகமது அதிரடியாக செயல்பட்டு, புள்ளி எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கினர். இதனால், தமிழ் தலைவாஸ் அணி 33-46 என்ற புள்ளி வித்தியாசத்தில் யு...

IND vs SA 1st ODI: தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா…, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

சர்வதேச இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (டிசம்பர் 17) நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்தியாவின் அர்ஷீத் சிங், அவேஸ் கான் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத தென்...

தமிழக ஆசிரியர்களே…, பணி நியமனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு…, மிஸ் பண்ணிடாதீங்க!!

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆனது அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் பணி அமர்த்த வேண்டி பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில்,  TET தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து, தற்போதிருந்தே தேர்வர்கள் தங்களை மும்முரமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். TET தேர்வுக்கு...

INDW vs ENGW: 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா…, இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 428 ரன்களும், இங்கிலாந்து அணி 136 ரன்களும் எடுத்திருந்தனர். இதனால், இந்திய அணியானது, முதல் இன்னிங்ஸ் முடிவில் 292 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து...

தமிழக பள்ளிகளில் இதை செய்யவே கூடாது…, உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உயர்நீதி மன்றமானது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, விருத்தாசலம் வண்ணான்குடிகாடு கிராமத்தில் பள்ளிக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் நீதிபதி, அரசு அமைப்புகளின் கட்டுமானங்கள் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட...

வந்தா ராஜாவாதான் வருவேன்.. நிபந்தனை விதித்தாரா ஹர்திக் பாண்டியா?? முழு விவரம் உள்ளே!!

IPL 2024 தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போது இருந்தே அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக்...

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை…, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

தொடர்ந்து மாறிவரும் பருவ நிலையால், தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (டிசம்பர் 16) முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும்...

PKL 2023 : கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிய போட்டி .. மேஜிக் செய்த யு மும்பா!!

புரோ கபடி தொடரின் 10-வது சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 15) நடைபெற்ற இத்தொடரின் 23 வது ஆட்டத்தில் யு மும்பா அணியை எதிர்த்து பாட்னா பைரேட்ஸ் அணியினர் களம் கண்டனர். இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக அரங்கேறியது. இதில் சிறப்பாக விளையாடிய...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img