தமிழக ஆசிரியர்களே…, பணி நியமனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழக ஆசிரியர்களே..., பணி நியமனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..., மிஸ் பண்ணிடாதீங்க!!
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆனது அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் பணி அமர்த்த வேண்டி பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில்,  TET தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து, தற்போதிருந்தே தேர்வர்கள் தங்களை மும்முரமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.
TET தேர்வுக்கு ஏற்ப PAPER 1 மற்றும் PAPER 2 தேர்வுகளுக்கு பிரபல Examsdaily நிறுவனம் சலுகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகளை  வழங்கி வருகிறது. அதாவது, TET தேர்வுக்கான புத்தகங்களை வழங்குவதோடு, TEST PACK அடங்கிய பயிற்சி வகுப்புகளையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இந்த COURSE PACK தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தேர்வுக்கு தயாராகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here