ஆறாவது முறையாக உலக வெல்ல காத்திருக்கும் படை…, கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அணி விவரம் உள்ளே!!

0
ஆறாவது முறையாக உலக வெல்ல காத்திருக்கும் படை..., கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அணி விவரம் உள்ளே!!
ஆறாவது முறையாக உலக வெல்ல காத்திருக்கும் படை..., கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அணி விவரம் உள்ளே!!

ஐசிசி சார்பாக வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 சர்வதேச அணிகள் பங்கு பெற உள்ளன. இன்னும் ஒரு மாதமே உள்ளதால், இந்த உலக கோப்பை தொடருக்கான முதன்மை அணிகளை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்படி, இங்கிலாந்து உள்ளிட்ட சில அணிகள் முன்னேற வீரர்கள் விவரங்களை அறிவித்த நிலையில், நேற்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்களால் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, அதிக முறை (5) ஒருநாள் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸ் வழி நடத்த உள்ளார்.

ஆசிய கோப்பை 2023: சூப்பர் 4 சுற்றில் இந்தியா யாரை முதலில் எதிர்கொள்ளும்?? முழு அட்டவணை இதோ!!

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (சி), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலீஷ், சீன் அபோட், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here