இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் சூப்பர் 4 சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆறு பங்கு பெற்ற இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிந்த நிலையில், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்று முதல் தொடங்கும் இந்த சூப்பர் 4 சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோத உள்ளன. இதில், அதிக புள்ளிகளுடன் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
சூப்பர் 4 சுற்றுகள்:
- பாகிஸ்தான் vs பங்களாதேஷ் – செப்டம்பர் 6
- இலங்கை vs பங்களாதேஷ் – செப்டம்பர் 9
- பாகிஸ்தான் vs இந்தியா – செப்டம்பர் 10
- இந்தியா vs இலங்கை – செப்டம்பர் 12
- பாகிஸ்தான் vs இலங்கை – செப்டம்பர் 14
- இந்தியா vs பங்களாதேஷ் – செப்டம்பர் 15