தேவதை டா எங்க அதுல்யா ரவி.., சிவப்பு சுடிதாரில் கொழிக்கும் புகைப்படம் வைரல்!!

0

முக்கிய நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் வெளியான காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஷார்ட் பில்ம்கள் பலவற்றில் நடித்திருந்தார்.

அதனால் தான் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. படங்கள் எதுவும் அந்த அளவிற்கு அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அவருக்கு இருக்கும் மவுசு மட்டும் குறையவே இல்லை. இப்பொழுது தெலுங்கு பக்கமும் கால் பதித்து விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here