மகளை ஹீரோயினாக்க குஷ்பு எடுத்த அதிரடி நடவடிக்கை – ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்!!

0
மகளை ஹீரோயினாக்க குஷ்பு எடுத்த அதிரடி நடவடிக்கை - ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்!!
மகளை ஹீரோயினாக்க குஷ்பு எடுத்த அதிரடி நடவடிக்கை - ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்!!

முன்னணி நாயகியான நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா, சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதை அவரது அம்மா குஷ்பு இணையதள வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

 ஹீரோயினாக அறிமுகம் :

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை குஷ்பு, பிரபல இயக்குனர் சுந்தர் சி. என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு, அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான, அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்து பெரிய அளவில் கம் பேக் கொடுத்தார். அரசியலில் முக்கியமான, பதவியில் வலம் வரும் இவர், சமூக வலைத்தளத்தில் முக்கிய தகவல் ஒன்றை அறிவித்துள்ளார்.

அதாவது தனது மூத்த மகள் அவந்திகா, லண்டனில் நடிப்பு பயிற்சியை முடித்து, ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் என அறிவித்துள்ளார். அவரை வைத்து நாங்கள் படம் எடுக்கவோ, அவருக்காக பரிந்துரை செய்யவோ போவதில்லை என பதிவிட்டுள்ளார். எனது மகளுக்கு உங்கள் வாழ்த்துக்களை மட்டும் தெரிவியுங்கள் என பகிர்ந்துள்ளார். இதுகுறித்த போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here