அட போங்கபா.,இந்த கல்யாணம் எனக்கு சரிப்பட்டு வராது – கோலிவுட் முன்னணி பிரபலம் ஓபன்டாக்!!

0
அட போங்கபா.,இந்த கல்யாணம் எனக்கு சரிப்பட்டு வராது - கோலிவுட் முன்னணி பிரபலம் ஓபன்டாக்!!
அட போங்கபா.,இந்த கல்யாணம் எனக்கு சரிப்பட்டு வராது - கோலிவுட் முன்னணி பிரபலம் ஓபன்டாக்!!

பில்லா 2, தெகிடி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் தான் நடிகர் அசோக் செல்வன். இவர் சமீபத்தில் கூட அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் உருவாக்கத்தில் நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படத்திற்கான பாடல் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் ஒருவர் இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என கேட்டிருந்தார்.

ரக்ஷிதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாஜி கணவர்.,இப்படி ஒரு டிவிஸ்ட்ட நாம எதிர்பார்க்கவே இல்லையே?

இதற்கு அவர் எனக்கு இன்னும் 2 ஆண்டுகளில் திருமணம் முடிவாகும் என்றும் அதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் சரிப்பட்டு வராது என்றும் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது அவர் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வார் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here