ரக்ஷிதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாஜி கணவர்.,இப்படி ஒரு டிவிஸ்ட்ட நாம எதிர்பார்க்கவே இல்லையே?

0
ரக்ஷிதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாஜி கணவர்.,இப்படி ஒரு டிவிஸ்ட்ட நாம எதிர்பார்க்கவே இல்லையே?
ரக்ஷிதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாஜி கணவர்.,இப்படி ஒரு டிவிஸ்ட்ட நாம எதிர்பார்க்கவே இல்லையே?

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் இப்படி பல தொடர்கள் நடித்து ஹிட் கொடுத்த ரக்ஷிதா இப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனக்கு வழங்கப்படும் அனைத்து டாஸ்க்கிலும் கிளவராக விளையாடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் ரக்ஷிதா கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ரக்ஷிதா பற்றிய ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PS மூர்த்தியின் ரீல் மனைவியை பார்த்து இருக்கீங்க.., ரியல் மனைவியை பார்த்து இருக்கீங்களா?

அதாவது ரக்ஷிதாவின் ஃபேன்ஸ் பாலோவர்ஸ்கள் அனைவரும் சமூக வலைதள பக்கத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் தொடர்ந்து நீடிக்க STAND FOR RACHITHA என பதிவிட்டு வந்தனர். ஆனால் இதில் நாம் எதிர்பார்க்காத விஷயம் ஒன்றும் நடந்துள்ளது. அது என்னவென்றால் ரஷிதாவின் கணவர் தினேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் STAND FOR RACHITHA என தன் முன்னாள் மனைவிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here