விரைவில் அறிமுகமாகும் ‘ஏப்ரிலியா டுயுனோ 125’ (Aprilia Tuono 125) – KTM RC 125க்கு ஆப்பு..?

0

ஏப்ரிலியா நிறுவனத்தின் டுயுனோ 125 பைக் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட இந்த மினி ஸ்போர்ட்ஸ் பைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏப்ரிலியா டுயுனோ 125 சிறப்பம்சங்கள்:

என்ஜின் – 124.2 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின்
திறன் – அதிகபட்சமாக 15 பிஎச்பி பவர், 11 என்எம் டார்க் திறன் வழங்கக்கூடியது
கியர் பாக்ஸ் – 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்
பெட்ரோல் டேங்க் – 14.5 லிட்டர்

செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், உயர்வான நிலையில் ஹேண்டில்பார், முன்புறத்தில் அப்சைடு டவுன் போர்க்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக், 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் போன்ற சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை – ரூ. 1.10 லட்சம் (எக்ஸ்ஷோரூம்). இது தற்போது மார்க்கெட்டில் இருக்கும் கேடிஎம் ஆர்சி 125 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here