சட்டையை கழட்டி போஸ் கொடுத்த கேரளத்து கனவுக்கன்னி அனுபமா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
மனசுல என்ன நயன்தாரான்னு நெனைப்போ.. பிரேமம் நடிகை அனுபமாவை வசைபாடும் திரையுலகம்!

திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. சின்னத்திரை நடிகைகள் கூட இதில் களமிறங்கியுள்ளனர். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழும் அனுபமா பரமேஸ்வரன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் செம ஹிட் அடித்த ப்ரேமம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார் அனுபமா. அதில் அவரது அழகான முக பாவனைகள் மூலம் பல ரசிகர்களை தன் வசம் இழுத்தார். முதல் படத்திலேயே இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

anupama parameswaran
anupama parameswaran

மேலும் தெலுங்கு திரையிலும் அனுபமாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனது துறுதுறுப்பான நடிப்பில் மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இப்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் அனுபமா.

anupama parameswaran
anupama parameswaran

இவரது ஸ்பெஷலே அவரது சிரிப்பு தான் என்று ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர். தமிழில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்திருப்பார் அனுபமா. தமிழில் அவருக்கு இதுவே முதல் படம்.

anupama parameswaran
anupama parameswaran

ஆனால் அவருக்கு நினைத்த அளவிற்கு இப்படம் வெற்றியை தரவில்லை. தெலுங்கில் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கும் அனுபமாவிற்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எப்படியோ தட்டுத்தடுமாறி அவருக்கு தமிழில் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

anupama parameswaran
anupama parameswaran

மேலும் விரைவில் இப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இப்பொழுது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் அந்த வரிசையில் அனுபமாவும் இணைந்துள்ளார். நீச்சல் குளத்தில் சட்டையை கழட்டியபடி அமர்ந்து போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here