தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனு இம்மானுவேல்
மலையாளத்தில் நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். மலையாளத்தில் இருந்து தெலுங்கில் கால் பதிக்க ஆரம்பித்தார். நடிக்க வந்த சில படங்களிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்