கர்டைனை விலக்கி கவர்ச்சி தரிசனம் அளித்த ஷிவானி.. டிரஸ் போட்டுருக்கது வெறும் பெயருக்கு தான்!!

0

சில சீரியல்களில் நடித்து அதில் கிடைத்த பெயரால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர் ஷிவானி நாராயணன். இந்த பிக் பாஸ் வாய்ப்பை விட இவரின் போட்டோஷூட்கள் தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ஏனெனில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியின் உச்சத்திலேயே இருக்கும். அதுவும் லாக்டவுன் சமயத்தில் இவர் பதிவிடும் 4 மணி புகைப்படங்கள் அனைத்தும் இளசுகள் மத்தியில் படு பேமஸான ஒன்று.

இதனால் இவருக்கு உலக நாயகனின் விக்ரம் 2 படவாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில் தற்போது டைட் உடையில் கர்டைனை விலக்கியபடி இவரின் கவர்ச்சி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here