ஐயோ.., தொப்புள் இப்படி தெரியுதே.., அனு இம்மானுவேலை பார்த்து சொக்கி தவித்துப்போன இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அனு இம்மானுவேல் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தெலுங்கில் தான் பல ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இப்பொழுது கூட அவர் தெலுங்கில் முக்கிய படத்தில் நடித்து வருகிறார். அதிலும் ரசிகர்களை தன் வசம் ஈர்க்க அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் இப்பொழுது சேலையில் அவர் தொப்புளை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here