ராஜா ராணி வில்லி அர்ச்சனாவா இது? – கவர்ச்சி நாயகிகளுக்கு டப் கொடுத்து தொடையை காட்டி போஸ்!

0
archana

ஆதித்யா சேனலில் ஒரு தொகுப்பாளினியாக இருப்பவர் VJ அர்ச்சனா. பின்னர் ஒரு சில குறும்படங்களின் நடித்து மூலம் பேமஸ் ஆனார். அப்பொழுது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ராஜா ராணி 2.

ஆரம்பத்தில் ரசிகர்களிடம் இருந்து இவருக்கு பெரிதான வரவேற்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் தன் நடிப்பு திறமையால் ரசிகர்களிடம் நல்ல ஒரு இடத்தை பெற்றார். இவரும் பாரதி கண்ணம்மா அருணும் காதலித்து வருவதாக தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளார்.

மேலும் அடிக்கடி படு ஹாட்டாக தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக படு ஹாட்டான கவர்ச்சியில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here