டைட்டான உடையில் அங்கங்களை இறுக்கமாக காட்டியபடி நின்ற அஞ்சலி – தத்தளித்த இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கருங்காலி, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அஞ்சலி. ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அடுத்தடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற ஹிட் படங்களை கொடுத்து மனதில் நிலையான இடத்தை பிடித்தார்.

இப்படி இருக்க இப்பொழுது தமிழ் சினிமாவில் சுத்தமாக தலைகாட்டாமல் இருக்கும் அவரின் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நீல நிற டைட் உடையில் இவர் தன் போட்டோவை பகிர்ந்து அதை வைரலாக்கி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here