கன்னடத்திற்கு தாவிய நடிகர் சந்தானம் – பிரபல இயக்குனருடன் புதிய கூட்டணி!!

0
கன்னடத்திற்கு தாவிய நடிகர் சந்தானம் - பிரபல இயக்குனருடன் புதிய கூட்டணி!!
கன்னடத்திற்கு தாவிய நடிகர் சந்தானம் - பிரபல இயக்குனருடன் புதிய கூட்டணி!!

பல பிரபல இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்து வரும் சந்தானம் தற்போது ஒரு பிரபல கன்னட இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

டைட்டான உடையில் அங்கங்களை இறுக்கமாக காட்டியபடி நின்ற அஞ்சலி – தத்தளித்த இளவட்டங்கள்!!

நடிகர் சந்தானம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலமாக தான் சந்தானம் தனது காமெடி திறனை மக்களுக்கு எடுத்து காட்டினார். இதற்கு பிறகு சிம்புவுடன் இணைந்து மன்மதன் என்னும் திரைப்படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் காமெடியனாக வலம் வந்துகொண்டிருந்த சந்தானம் நாளடைவில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தில் தொடங்கி இனிமே இப்படி தான், தில்லுக்கு துட்டு, சக்கைபோடு போடு ராஜா, டிக்கிலோனா மற்றும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்.

கன்னடத்திற்கு தாவிய நடிகர் சந்தானம் - பிரபல இயக்குனருடன் புதிய கூட்டணி!!
கன்னடத்திற்கு தாவிய நடிகர் சந்தானம் – பிரபல இயக்குனருடன் புதிய கூட்டணி!!

இவரது திரைப்படங்கள் அனைத்துமே காமெடி கலந்த காதல் திரைப்படமாகவே அமைந்து வருகிறது. இந்நிலையில் கன்னட மொழி திரைப்படங்களில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் ராஜ் தற்போது சந்தனத்தை வைத்து தமிழில் படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுவே பிரசாந்த் ராஜ் தமிழில் சந்தனத்துடன் இணையவிருக்கும் முதல் திரைபடமாகும். கன்னட இயக்குனருடன் கைகோர்த்துள்ள சந்தானத்தின் இந்த புதிய முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here