தன் அம்மாவின் உடையை அணிந்து குட்டி நயன்தாரா கொடுத்த போஸ்…!அனிகா புகைப் படத்திற்கு குவியும் லைக்ஸ்!!!

0

மலையாள மொழி படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தனது புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை ஈர்த்து வருகிறார். அந்த வகையில்  தன்னுடைய அம்மாவின் மெஹந்தி நிகழ்ச்சியின் போது உள்ள பாவாடையை அணிந்து கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

முதலில் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக திரை முன் தோன்றினார். அதன் பிறகு அந்த மொழியிலேயே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து உள்ளார்.அதை தொடர்ந்து தமிழில் அஜித் படமான என்னை அறிந்தால் படத்தில் திரிஷா, அஜித்தின் மகளாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் டீன் ஏஜ் பெண்ணாக நடித்திருப்பார்.

இந்நிலையில் அனிகா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவர் தனது பல புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.இந்நிலையில் இவர் இளசுகள் மத்தியில் ஒரு குட்டி நயன்தாராவாக வலம் வருகிறார். அந்த வகையில்  தற்போது தன்னுடைய அம்மாவின் மெஹந்தி நிகழ்ச்சியின் போது உள்ள பாவாடை அணிந்து கொண்டு செம க்யூட்டாக சிரித்தபடி போஸ் ஒன்றை கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகிவருகிறது. மேலும் அவரின் இந்த போட்டோ எக்கசக்க லைக்ஸ் வாங்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here