பாரதி கண்ணம்மா ரோஷினியின் மொட்டைமாடி அட்டகாசங்கள் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் ரோஷினி தற்போது புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரோஷினி ஹரிபிரியன்

மாடலிங் துறையில் இருந்த ரோஷினி முதன்முதலாக சின்னத்திரையில் கால் பதித்தது பாரதி கண்ணம்மா மூலம் தான். நாயகி என்றாலே நல்ல நிறம், கொள்ளை அழகு என இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உடைத்தெறிந்தவர் தான் நம் ரோஷினி.

சீரியலில் நடித்த சில மாதங்களிலேயே தனது அப்பாவித்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். சௌந்தர்யா கண்ணம்மாவை கேவலமாக பேசும்போதெல்லாம் பாரதி அவருக்கு உறுதுணையாக இருந்து தான் காப்பாற்றியுள்ளார்.

ஆனாலும் தைரியத்தை இழக்காமல் பாரதியை நம்பி வாழ்ந்து வந்தார். அதன் பிறகு பாரதி தன்னை சந்தேகித்தது தாங்க முடியாமல் வீட்டை விட்டே வெளியேறினார். தன் சொந்த உழைப்பால் தான் முன்னேறுவேன் என்று கர்ப்பமாக இருந்ததை கூட பார்க்காமல் உழைத்து சம்பாதித்தார்.

இந்த துணிச்சல் தான் அனைத்து பெண்களுக்கும் வேண்டும் என்று முன்னுதாரணமாக இருந்தார். இந்நிலையில் ரோஷினி மொட்டை மாடியில் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here