ஒய்யாரத்தில் உட்கார்ந்து ரசிகர்களை ஆளாய் பறக்கடிக்கும் அனிகா – தவித்துப்போன இளவட்டங்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.

விஸ்வாசம் படத்தின் தனக்கு மகளாக நடிக்க அனிகாவை ரெகமண்ட் செய்ததே அஜித் தானாம். அதனால் தான் அஜித்தின் ரீல் மகள் என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். இப்பொழுது குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகியாக ப்ரோமோஷன் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பார்வையில் இவரின் போட்டோஷூட்டை பார்த்து பலரும் திகைத்து போய் தான் உள்ளனர். இந்த வயசுலயே இப்படி போட்டோஷூட் பண்றீங்களே என்று பலரும் கமன்ட் செக்சனில் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் எதையுமே அனிகா காதில் வாங்குவதில்லை. தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here