என்ன பொண்ணுடா இது.., இப்படி இருக்கு.., அனு இம்மானுவேலை இன்ச் இன்ச்சாக ரசிக்கும் இளசுகள்!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனு இம்மானுவேல் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனு இம்மானுவேல். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.

தெலுங்கில் தான் இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து விட்டார். இவருக்கு வயது இப்பொழுது 25 தான். ஆனாலும் அதற்குள் இந்த அளவிற்கு சாதித்து விட்டார்.

விஜய் உடன் இணைந்து ஒரு தடவையாவது நடித்து விட வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here