அந்த இடத்துல இருக்க மச்சம் தான் அழகு., சேலையில் சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா மோகனன்!!

0
அந்த இடத்துல இருக்க மச்சம் தான் அழகு., சேலையில் சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா மோகனன்!!
அந்த இடத்துல இருக்க மச்சம் தான் அழகு., சேலையில் சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா மோகனன்!!

பட்டம் போலே என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக மோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் மாளவிகா மோகனன். பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவரின் முதல் தமிழ் அறிமுகத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்ததால் எடுத்த எடுப்பிலேயே முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார்.அதை தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்தார்.

இவரின் நடிப்பு ஒரு பக்கம் இருக்க இவரின் கவர்ச்சி வேறு லெவலில் இருக்கும். சேலை முதல் அரை டவுசர் வரை மாளவிகா அணியும் அனைத்து உடைகளிலும் கவர்ச்சி தாண்டவமாடும். அந்த வகையில் சேலையில் இடுப்பு தெரிய தன் ஹாட் அண்ட் கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here