வலை போன்ற உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அனிகா – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

2
ஆத்தாடி., இப்படி ஒரு பேரழகா?? வைரம் போல ஜொலிக்கிறீங்களே அனிகா.., ஜொள்ளுவிட்டு அலையும் ரசிகர்கள்!!
ஆத்தாடி., இப்படி ஒரு பேரழகா?? வைரம் போல ஜொலிக்கிறீங்களே அனிகா.., ஜொள்ளுவிட்டு அலையும் ரசிகர்கள்!!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் அறிமுகமாகி தற்போது பல போட்டோஷூட் நடத்தி வேற லெவலில் வரவேற்பை பெற்று வருகிறார் அனிகா சுரேந்தர். தொடர்ந்து தனது வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் அனிகா தற்போதும் வலை போன்ற உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

திரையுலகில் இந்த லாக்டவுன் சமயத்தில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் பல வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் தினமும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் பிரபல நடிகைகள் கூட ரசிகர்கள் தன் வசம் வைத்திருக்க பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தனர்.

இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதுவே ட்ரெண்ட் ஆனது. இப்பொழுது எந்த செய்திகளை திறந்தால் கூட அதில் போட்டோஷூட் இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக உள்ளது. இப்பொழுது நிறைய படங்களில் நடித்தால் கூட இந்த அளவிற்கு வரவேற்பு இருக்காது என்றே சொல்லலாம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் ஒருவர் தான் அனிகா சுரேந்தர். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அஜித்தின் ரீல் மகள் என்றே ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார். மேலும் அச்சு அசலாக நயந்தாராவை போலவே காட்சியளிப்பதால் குட்டி நயன் என்றே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இப்படி குழந்தையாகவே அனிகாவை பார்த்த நமக்கு சில நாட்களாக அவர் நடத்தி வரும் போட்டோஷூட் சற்று அதிர்ச்சியை தான் அளிக்கிறது. தற்போது நாயகியாகவும் உருவெடுத்துள்ளார் அனிகா. மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வலை போன்ற உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் சிலர் அவரை திட்டி தீர்த்தலும் பலரும் அவரின் இந்த முயற்சியை பாராட்டியும் வருகின்றனர். அனிகாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் உள்ளது என்றே சொல்லலாம்.

2 COMMENTS

    • Exactly.. she’s just 14only. She is thinking she is next nayanthara. But she is nayanthara. She is next sahila… Don’t compare with nayanthara. Nayanthara is top level. She is sand level

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here