கௌனில் டாப் ஆங்கிளில் போட்டோ ஷூட் செய்த குட்டி நயன்தாரா – இணையத்தில் வைரல்!!

0
anikha
anikha

தற்போது திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிகரமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாகி வருகிறது. தற்போது தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தர் ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்:

கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர் அனிகா சுரேந்தர். மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் தல அஜித்துக்கு மகளாக நடித்து புகழ் பெற்றவர். அதன் பின் மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்திருப்பார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

anikha surendar
anikha surendar

குட்டி நயன் என்று அழைக்கப்படும் இவர் அஜித் நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாகவும் நடித்திருப்பார். குழந்தையாக அனைவர் மனதிலும் இடம் பிடித்த அனிகா சில மாதங்களாக டாப் ஆங்கிளில் போட்டோஷூட் நடத்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

anikha
anikha

மேலும் சிலர் வயதிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள் என்றும் அட்வைஸ் செய்து வந்தனர். ஆனால் அனிகா தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி கொண்டு தான் இருந்தார். சமீபத்தில் அவர் குதிரையின் அருகில் கௌபாய் வேடத்தில் நிற்பது போல புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் செம வைரல் ஆனது.

anikha surendar
anikha surendar

மேலும் ஓணம் பண்டிகைக்கு இவர் சேலையில் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்தது. குழந்தை நட்சத்திரத்தில் இருந்து இளம் பெண்ணாக காட்சியளிக்கும் அனிகா மலையாளத்தில் சில முக்கிய கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்துள்ளார்.

anikha surendar
anikha surendar

இவர் தற்போது புதிய விதமாக நீண்ட கௌனில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் டாப் அங்கிளிலும் போட்டோ எடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here