நீச்சல் குளத்தில் ஜம்முனு போஸ் கொடுத்த அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
anikha surendar
anikha surendar

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளோடு போட்டி போடும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் அனிகா சுரேந்தர். மேலும் தாறுமாறாக தொடர்ந்து பல போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் ஜம்முனு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அனிகா. இந்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். மேலும் கேரளாவை சொந்த ஊராக கொண்ட அனிகா மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

anikha
anikha

மேலும் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார் அனிகா. மலையாளத்தில் அனைவர்க்கும் சவால் விடும் வகையாக பல முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இப்படி இருக்க தற்போது ஆளே மாறி போனார் என்றே சொல்லலாம்.

15 வயதே ஆன அனிகா தொடர்ந்து பல போட்டோஷூட் செய்ய ஆரம்பித்தார்.  நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு டாப் ஆங்கிளில் எல்லாம் போட்டோஷூட் செய்தார். விஸ்வாசம் படத்தில் நடித்த குழந்தையா இது? என பலரும் அதிசயிக்கும் வகையில் இவரது செய்கைகள் இருந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அஜித்தின் ரீல் மகள் என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். அதிலும் அச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கிறார் அனிகா. பல திரைப்படங்களில் நாயகியாக நடிக்கவும் கமிட் ஆகியுள்ளாராம். சிலர் முன்னணி நாயகிகளுக்கு கூட போட்டியாக வர வாய்ப்புள்ளதாகவும் கிண்டலடித்து வருகின்றனர்.

அனிகா இதற்கு முன்பு வெளியிட்ட கௌபாய் புகைப்படம் கூட மக்கள் மத்தியில் வைரலானது. அதே போல தற்போதும் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here