சைடு போஸில் கும்முனு காட்சியளிக்கும் அனிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
ஆத்தாடி., இப்படி ஒரு பேரழகா?? வைரம் போல ஜொலிக்கிறீங்களே அனிகா.., ஜொள்ளுவிட்டு அலையும் ரசிகர்கள்!!
ஆத்தாடி., இப்படி ஒரு பேரழகா?? வைரம் போல ஜொலிக்கிறீங்களே அனிகா.., ஜொள்ளுவிட்டு அலையும் ரசிகர்கள்!!

தமிழ், மற்றும் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல போட்டோஷூட்டால் ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பவர் அனிகா சுரேந்தர். தற்போது நீல நிற உடையில் சிக்குன்னு காட்சியளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அனிகா

மலையாளத்தில் வெளியான ‘கத தொடருன்னு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்ற ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார் அனிகா. அதன் பிறகும் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்து தனது முழு திறமையையும் காட்டினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் அனிகாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இப்படி பேபி அனிகாவையே பார்த்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சில காரியங்களை செய்து வருகிறார் அனிகா.

வயதுக்கு மீறிய பல போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். பலர் இவரின் புகைப்படத்தை பார்த்து திட்டி வந்தாலும் சில அவர் புகைப்படத்திற்காகவே காத்துக்கொண்டுள்ளனர். இப்படி ரசிகர்கள் மற்றும் ஹேட்டர்ஸ் என இருபக்கமும் சமாளித்து இந்த அளவிற்கு பிரபலமடைந்துள்ளார் அனிகா.

தனது அத்தையின் சதித்திட்டத்தை தெரிந்துகொள்ளும் மீனா – விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ!!

மேலும் அவர் தற்போது தெலுங்கு திரைப்படத்தில் நடிகையாக நடித்து வருகிறார். தமிழிலும் மாமனிதன் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார் அனிகா. இப்படி இருந்தாலும் அவருக்கு நடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்று தான் ஆசையாம்.

அதற்காக விடா முயற்சியில் தான் அனிகா இறங்கி கொண்டுள்ளார். மேலும் இந்த வயதிலேயே நயன்தாராவை மிஞ்சும் அழகை கொண்ட அனிகாவை பார்த்து பலரும் ஜொள்ளு விட்டு தான் வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர் நீல நிற உடையில் சிக்குன்னு தரிசனமளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் காட்டுத்தீ போல இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here