ஆத்தாடி., இப்படி ஒரு பேரழகா?? வைரம் போல ஜொலிக்கிறீங்களே அனிகா.., ஜொள்ளுவிட்டு அலையும் ரசிகர்கள்!!

0
ஆத்தாடி., இப்படி ஒரு பேரழகா?? வைரம் போல ஜொலிக்கிறீங்களே அனிகா.., ஜொள்ளுவிட்டு அலையும் ரசிகர்கள்!!
ஆத்தாடி., இப்படி ஒரு பேரழகா?? வைரம் போல ஜொலிக்கிறீங்களே அனிகா.., ஜொள்ளுவிட்டு அலையும் ரசிகர்கள்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்போ வெளியிட்டுருக்க சூப்பரான போட்டோஸ் இன்டர்நெட்ல ட்ரெண்டிங்காகிக்கிட்டு இருக்குனு தான் சொல்லணும். சின்ன குழந்தையா அறிமுகமானவங்க இந்த அளவுக்கு ரீச் ஆகிட்டாங்க.

அதுக்கு காரணம் அஜித் தான். ‘என்னை அறிந்தால்’ படத்துல அவருக்கு மகளா நடிச்சு அசத்துனாங்க. அப்போவே அஜித்துக்கு அவங்களை ரொம்ப புடிச்சு போச்சாம். அதுக்கு அடுத்து தான் விஸ்வாசம் படத்துலயும் அனிகாவை நடிக்க வைக்க அஜித் ரெகமண்ட் பண்ணி இருக்காரு.

anikhaa

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுக்கு அப்பறம் தான் அனிகாவுக்கு வேற லெவல்ல ரீச் கெடச்சுச்சு. இப்போ நாயகியாக ஜொலிச்சுக்கிட்டு வரவங்க அடிக்கடி போட்டோஷூட்டும் நடத்திக்கிட்டு இருக்காங்க.

அதுவும் அவருக்கு அதிகமா கைகொடுத்துகிட்டு இருக்கு. இப்போ அவங்க அழகா மின்னுற போட்டோ ஒன்னு இணையத்துல வைரலாகிக்கிட்டு இருக்கு. இந்த வயசுலயும் இவளோ அழகா இருக்கீங்களேனு அவரை ரசிகர்கள் வர்ணிச்சுகிட்டு இருக்காங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here