ஐயோ அனிகா.., இந்த அடக்க ஒடுக்கத்தை எங்களால தாங்க முடியல.., தூக்கத்தை தொலைத்த இளம்சிட்டுக்கள்!!

0
ஐயோ அனிகா.., இந்த அடக்க ஒடுக்கத்தை எங்களால தாங்க முடியாது.., தூக்கத்தை தொலைத்த இளம்சிட்டுக்கள்!!
ஐயோ அனிகா.., இந்த அடக்க ஒடுக்கத்தை எங்களால தாங்க முடியாது.., தூக்கத்தை தொலைத்த இளம்சிட்டுக்கள்!!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் ஜொலித்து வந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். அஜித்தின் ரீல் மகள் என்றும் குட்டி நயன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது இளம் நடிகையாக உருவெடுத்து விட்டார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் இவரது வளர்ச்சி அபாரமாக தான் உள்ளது. குறுகிய காலத்திலேயே இந்த அளவுக்கு முன்னேறி விட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எந்த ஒரு நெகட்டிவிட்டியையும் காதில் வாங்காமல் தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தினார் அனிகா. இவர் ஆரம்பத்தில் இருந்தே பாலோவ் செய்து வந்த ஒரே விஷயம் போட்டோஷூட். இதுதான் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தது.

ச்சீ.., என்ன மாதிரி ஆம்பள நீ.., குணசேகரனை கழுவி ஊற்றிய குந்தவை.., கூனிக்குறுகி போன மொத்த குடும்பம்!!

ஏனெனில் 15 வயதிலேயே டாப் ஆங்கிள், லோ ஆங்கிள் என பலதரப்பட்ட போட்டோஷூட்டில் இறங்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது வரை அதை கைவிடவே இல்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here