அடடடா.., உங்க போஸ் வேற லெவல் அனிகா.., மனதை பறிகொடுத்த ரசிகர்கள்!!

0
அடடடா.., உங்க போஸ் வேற லெவல் அனிகா.., மனதை பறிகொடுத்த ரசிகர்கள்!!
அடடடா.., உங்க போஸ் வேற லெவல் அனிகா.., மனதை பறிகொடுத்த ரசிகர்கள்!!

குட்டி நயத்தரவான அனிகா இன்ஸ்டாவில் இளைஞர்களை கவரும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்ட்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் அனிகாவும் ஒருவர். பல மலையாள படங்களில் நடித்த அனிகா, தமிழ் திரையுலகில் என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்களிடையே அறிமுகமானார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதன் பிறகு விஸ்வாசம், மிருதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். விஸ்வாசம், என்னை அறிந்தால் படத்தின் மூலம் அனிகாவை அஜித்தின் மகளாக பாவித்து வருகின்றனர். இவர் குழந்தை நட்சத்திரங்களில் நடித்தாலும், செய்யும் வேலைகள் மட்டும் குழந்தை தனமாக இருப்பதில்லை.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா ரசிகர்கள் குஷி படுத்தும் விதமாக குடும்ப பெண்ணாகவும், கவர்ச்சியாகவும் பல போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது கூட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

1000மாவது விழா கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-கா இந்த நிலைமை? இனி அவ்வளவுதான் போல!!

இந்த புகைப்படம் ஒரு பூவே பூவை ரசிப்பது போன்று உள்ளது. அதன்படி இந்த போட்டோவிற்கு பல வாலிபர்கள் ஹாட்டை பறக்கவிட்டு வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here