1000மாவது விழா கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-கா இந்த நிலைமை? இனி அவ்வளவுதான் போல!!

0
1000மாவது விழா கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-கா இந்த நிலைமை? இனி அவ்வளவுதான் போல!!

தமிழ் சேனல்களின், டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் குறித்த அதிரடி தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

டிஆர்பி ரேட்டிங் :

தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களின் பார்வையாளர்களை பொறுத்து வாரம்தோறும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதலிடத்தில் கயல், 2வதாக வானத்தைப்போல, 3வதாக சுந்தரி, 4வதாக கண்ணான கண்ணே, 5வதாக ரோஜா ஆகிய முன்னிலை பெற்றுள்ளது. வழக்கமாக டாப் 3 லிஸ்டுக்குள் வரும் விஜய் டிவி, இந்த முறை மொத்தத்தையும் கோட்டை விட்டு டாப் 5 வில் கூட இடம் பிடிக்கவில்லை. 6வது இடத்தை பாரதி கண்ணம்மா, 7ம் இடத்தை பாக்கியலட்சுமி பெற்று விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கோபிக்கு இப்படி ஒரு கேவலமான புத்தியா?? சீரழிய இருக்கும் இனியாவின் வாழ்க்கை.., பாக்கியா எடுத்த அதிரடி முடிவு!!

இதனைப் பார்த்து ரசிகர்கள், எவ்வளவு மாஸ்டர் பிளான்களை போட்டு விஜய் டிவி செய்து வரும் ஒவ்வொரு பிளானும், சொதப்பலில் போய் முடிகிறதே? இனி டிஆர்பியில் மீண்டு வர வாய்ப்பே இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல், விஜய் டிவியின் 1000 வது எபிசோட் கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் 10-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here