பாடகியான ஆண்ட்ரியாவுக்கு நடிகை என்ற அந்தஸ்த்தை கொடுத்தது தமிழ் சினிமா தான். இவரின் முதல் படமே கவுதம் வாசுதேவ் மேனனோடு அமைந்ததால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்தது.
ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தரமணி, வடசென்னை ஆகிய படங்கள் அமைய முன்னணி நடிகையாக மாறினார். சில காலம் சினிமாவிற்கு கேப் விட்டு இருந்தாலும் மீண்டும் பிசாசு 2 படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இவர் சேலையை விலக்கி போஸ் அளித்துள்ள மிக மோசமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்