கணவர் அட்லீக்கு முத்த மழை பொழிந்த பிரியா.. இன்ஸ்டா பதிவால் நொந்து நூடுல்ஸ் ஆன சிங்கிள்ஸ்!!

0
கணவர் அட்லீக்கு முத்த மழை பொழிந்த பிரியா.. இன்ஸ்டா பதிவால் நொந்து நூடுல்ஸ் ஆன சிங்கிள்ஸ்!!
கணவர் அட்லீக்கு முத்த மழை பொழிந்த பிரியா.. இன்ஸ்டா பதிவால் நொந்து நூடுல்ஸ் ஆன சிங்கிள்ஸ்!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக உள்ள அட்லீ தனது மனைவியுடன் இணைந்து தங்களது 7ம் ஆண்டு திருமண நாள் விழாவை நேற்று கொண்டாடியுள்ளனர்.

வெள்ளை பனியனில் கிட்ட வந்து உதட்டை குவித்த பூனம் பாஜ்வா – பாடாய்படும் இளசுகள்!!

மகிழ்ச்சியில் தம்பதி:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் அட்லீ. இவரது இயக்கத்தில் உருவான ராஜா ராணி திரைப்படம் இவருக்கு இமாலய வெற்றியை பெற்று தந்தது. இவர், சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான பிகில் என்ற படத்தை இயக்கினார். பெண்களின் சக்தியை நிரூபிக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கணவர் அட்லீக்கு முத்த மழை பொழிந்த பிரியா.. இன்ஸ்டா பதிவால் நொந்து நூடுல்ஸ் ஆன சிங்கிள்ஸ்!!
கணவர் அட்லீக்கு முத்த மழை பொழிந்த பிரியா.. இன்ஸ்டா பதிவால் நொந்து நூடுல்ஸ் ஆன சிங்கிள்ஸ்!!

இவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து தங்களுடைய 7ம் ஆண்டு திருமண நாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் அட்லீயை முத்தம் கொடுப்பது போல பிரியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here