வெள்ளை பனியனில் கிட்ட வந்து உதட்டை குவித்த பூனம் பாஜ்வா – பாடாய்படும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்திருந்தார். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு தெலுங்கில் தான் ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

கவர்ச்சியில் மட்டும் இதுவரை எந்த குறையும் வைத்ததே இல்லை. இப்பொழுது 35 வயதை கடந்த இவருக்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பிக்க இப்பொழுது இன்ஸ்டாவே கதி என்று கிடக்கிறார். அந்த வகையில் பனியனில் குட்டி கலாட்டா செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here