கொட்டும் மழையிலும் ரோட்டில் கும்மாளம் அடித்த ராஜா ராணி பிரபலம் – வீடியோ உள்ளே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி பிரபலம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் ராஜா ராணி 2.  இதன் முதல் சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கண்ணன் தனது வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாவில் பதிவிடுவார்.

இந்த தொடரில், இவர் பார்வதியின் ஜோடியாக நடித்து வருகிறார். தனது சமீபத்திய வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இவர் கொட்டும் மழையில் ஜெயம் ரவியின் படத்தில் வரும் “உன் பார்வையில் பைத்தியமானேன்” என்ற பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here