பிகினி உடையில் குடுகுடுவென ஓடி வரும் கிரண் – அப்பாடா என்ன ஒரு தளுக்கு.., மினுக்கு.. ஆட்டம்கண்ட இணையதளம்!!

0

தெந்தியாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று ரசிகர்கள் மத்தியில் நிலைத்து இருக்கும் கிரண் பிகினி உடையில் ஓடி வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கிரண். ஹிந்தி நடிகையான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியே கிரண் தான். மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என ஆல் ரௌன்டராக இருந்தார்.

இப்பொழுதும் 45 வயதில் கவர்ச்சியை காட்டியே வாய்ப்பை பெற்று வருகிறார். மேலும் இப்பொழுது அவர் பிகினி உடையில் ஓடி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here