அம்மாவானாலும் அந்த கிளாமர் மட்டும் இன்னும் குறையல – நடிகை ஸ்ரேயாவின் நறுக் போட்டோ!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளார்.

கருப்பு டிரஸில் ஸ்ரேயா:

வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா.  இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிஸியானவராக மாறினார்.  ரஜினியுடன் அவர் நடித்த சிவாஜி, விஜய்யுடன் அவர் நடித்த அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்கள் இன்றும் இவரை உட்சபட்ச நாயகியாக அங்கீகாரம் செய்துள்ளது.

லண்டன் நபரை திருமணம் செய்த இவர் தனது குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆனார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத் தகுந்தது.  இந்த நிலையில், அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், உங்கள பார்த்த யாரும் குழந்தைக்கு தாய்ன்னு சொல்ல மாட்டாங்க என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here