பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஸ்ருதி சந்தித்த முக்கிய நபர் – இவர்களுக்குள் இப்படி ஒரு பாசப்பிணைப்பா!!

0
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஸ்ருதி சந்தித்த முக்கிய நபர் - இவர்களுக்குள் இப்படி ஒரு பாசப்பிணைப்பா!!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஸ்ருதி சந்தித்த முக்கிய நபர் - இவர்களுக்குள் இப்படி ஒரு பாசப்பிணைப்பா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய எலிமினேட் ஆன போட்டியாளர் சுருதி, திருநங்கை நமீதா மாரிமுத்துவை சந்தித்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலையை விலக்கி தொப்புள் தெரிய பலான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. கில்மா கிளிக்ஸ்!!

பாசப்பிணைப்பில் போட்டியாளர்கள் :

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஏற்கனவே, அதன் நான்கு சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதை அடுத்து தற்போது அதன் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின், போட்டியாளர் நமிதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலே இந்த போட்டியில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஸ்ருதி சந்தித்த முக்கிய நபர் - இவர்களுக்குள் இப்படி ஒரு பாசப்பிணைப்பா!!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஸ்ருதி சந்தித்த முக்கிய நபர் – இவர்களுக்குள் இப்படி ஒரு பாசப்பிணைப்பா!!

இவர் இறுதி போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்திய எலிமினேஷன் போட்டியாளர் சுருதி, நமீதா மாரிமுத்துவை சந்தித்த போட்டோ வெளியாகியது. இதை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்குள் இப்படி ஒரு பாச பிணைப்பா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஸ்ருதி சந்தித்த முக்கிய நபர் - இவர்களுக்குள் இப்படி ஒரு பாசப்பிணைப்பா!!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஸ்ருதி சந்தித்த முக்கிய நபர் – இவர்களுக்குள் இப்படி ஒரு பாசப்பிணைப்பா!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here