மொட்டை மாடியில் வித்தவுட் மேப்பில் வெறும் உள்ளாடையுடன் கிளாமர் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… லைக்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

0

சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாகவும், பின்னணி பாடகராவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில் துளியும் மேக்கப் போடாமல் கருப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகராக தன்னுடைய பணியை ஆரம்பித்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தன்னுடைய சிறு வயது முதலே யங் இசுடார்சு என்ற குழுவில் இணைந்து பாடி வருகிறார். மேலும்  இவர் ஹாரிஸ் ஜயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் இவர் கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் பாடல் ஒன்றை பாடிய கௌதம் வாசு தேவ் மேனனின் அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு முன்பு, கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்தார்.

இந்நிலையில் இவர் தற்போது ஒரு முன்னணி நடிகையாக மாறி உள்ளார். மேலும் இவர் ஒரு சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டும் உள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மொட்டை மாடியில்  ஒரிஜினல் அழகில் வெறும் உள்ளாடையுடன் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here