என்ன இவ்ளோ பெருசா இருக்கு.., நான் நாக்கை தான் சொன்னேன்.., ஆண்ட்ரியாவின் ரீசென்ட் ஹாட் கிளிக்ஸ்!!

0

எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆண்ட்ரியா தற்போது கடற்கரையோரத்தில் சில்மிஷம் செய்யும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆண்ட்ரியாவின் ரீசென்ட் போட்டோ

பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுளைந்தவர் தான் ஆண்ட்ரியா. பிறகு மங்காத்தா, என்றென்றும் புன்னகை, அரண்மனை, தரமணி, அவள், வடசென்னை, அரண்மனை 3, மாஸ்டர் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.

மற்ற கதாநாயகிகளை போல அல்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தைரியமாக நடித்து வருகிறார். திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் இருந்து வருகிறார்.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம் திரைப்படங்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவ்வளவு பிஸியிலும் அவ்வப்போது சுட்டி குழந்தை போல ஏதேனும் புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது கடற்கரையோரத்தில் மறைக்க வேண்டியதை மறைக்காமல் படு கிக்காக இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு தெறிக்க விட்டிருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here