நெருக்கமான காட்சிக்கு நோ.., தொடர்ந்து ஷூட்டிங் வர முடியாது.., கண்டிஷனை வாரி தெளிக்கும் நயன்தாரா!!

0
இந்தியா திரும்பும் நயனின் மாஸ்டர் பிளான் - முதல் படமே இது தான்!!
இதெல்லாம் ரொம்ப ஓவர் நயன்? இதுக்கு கூட நாங்க காசு கொடுக்கணுமா? புதிய சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

பிரபல நடிகையான நயன்தாராவிற்கு இப்பொழுது விமர்சனமாக திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது அவரை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

நயன்தாரா கண்டிஷன்

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சமீபத்தில் விமர்சையாக அவரது நடந்தேறியது. மேலும் தனது திருமணத்திற்கு வருகை புரிந்த அனைருக்குமே தங்கம் மற்றும் வெள்ளிகளை பரிசளித்திருந்தனர்.

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கானது. மேலும் ஒடிடி யில் தான் இவர்களது திருமண வீடியோ வெளியாகவுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது நயன்தாரா மீண்டும் படங்களில் நடிப்பாரா?? மாட்டாரா?? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகா புதிய செய்தி வைரலாகி வருகிறது.

விக்கியின் குலதெய்வ கோயிலில் நேர்த்திக்கடன் செய்த நயன் - சாமி தரிசனத்துக்கு பின் முக்கிய காரியம் செய்த நடிகை!!

அதாவது நயன்தாரா இனிமேல் நெருக்கமான காட்சிகள் மற்றும் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டாராம். அதுமட்டுமில்லாமல் 6 நாட்கள் தொடர்ந்து நடிக்கும் படியாக கால் ஷீட் தர முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் இயக்குனர்கள் பலரும் மிரண்டு போயுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here