என்னம்மா.., இப்படி காட்டுற.., படுக்கையறையில் நழுவிய சேலையுடன் மொத்த முன்னழகையும் காட்டிய பார்வதி நாயர்!

0

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். முதல் திரைப்படத்திலேயே இவரது கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து நிமிர்ந்து நில், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பல மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் மாடலிங் துறையிலும் கொஞ்சம் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீப சில நாட்களாகவே படு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு இணையத்தளத்தையே மூடாக்கி கொண்டிருக்கிறார்.

தற்போது சில படுக்கையறை புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது படுக்கையில் படுத்தபடி சேலையை லேசாக நழுவவிட்டு மொத்தத்தையும் காட்டும் படியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு தவித்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here