குழந்தைக்கு தாயான பின்பும் பிரபல நடிகருடன் காதலில் விழுந்த ஏமி சாக்சன் – லீக்கான புகைப்படம்!!

0
4வதாக பிரபல நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் - இணையத்தில் வைரலாகும் நெருக்கமான போட்டோஸ்!!
4வதாக பிரபல நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் - இணையத்தில் வைரலாகும் நெருக்கமான போட்டோஸ்!!

மதராசபட்டினம் என்ற படம் மூலம் புகழ் பெற்ற ஏமி ஜாக்சன் பிரிட்டிஷ் தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை சமீபத்தில் விவாகரத்து செய்த நிலையில் தற்போது மீண்டும் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடற்கரையில் எதிர்காற்றில் அங்கங்கள் தெரிய நின்ற நந்திதா ஸ்வேதா – விடியோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்!!!!

நடிகை ஏமி ஜாக்சன்:

தாண்டவம், தெறி , மதராசபட்டினம், 2.0 போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார். இவர் பிரிட்டிஷ் தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டில் ஒரு அழகிய ஆண்குழந்தையும் பெற்றெடுத்தார். அதற்கு பிறகு இருவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

குழந்தைக்கு தாயான பின்பும் பிரபல நடிகருடன் காதலில் விழுந்த ஏமி சாக்சன் - லீக்கான புகைப்படம்!!
குழந்தைக்கு தாயான பின்பும் பிரபல நடிகருடன் காதலில் விழுந்த ஏமி சாக்சன் – லீக்கான புகைப்படம்!!

இந்நிலையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல நடிகைகளுடன் எட் வெஸ்ட்விக் டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இது மட்டுமல்லாமல் எட் வெஸ்ட்விக் மூன்று பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் இவர் பெயரில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத காரணத்தினால் எட் வெஸ்ட்விக் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிராகரிக்கப்பட்டது. தற்போது எட் வெஸ்ட்விக் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தைக்கு தாயான பின்பும் பிரபல நடிகருடன் காதலில் விழுந்த ஏமி சாக்சன் - லீக்கான புகைப்படம்!!
குழந்தைக்கு தாயான பின்பும் பிரபல நடிகருடன் காதலில் விழுந்த ஏமி சாக்சன் – லீக்கான புகைப்படம்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here