கடற்கரையில் எதிர்காற்றில் அங்கங்கள் தெரிய நின்ற நந்திதா ஸ்வேதா – விடியோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்!!!!

0
கடற்கரையில் எதிர்காற்றில் அங்கங்கள் தெரிய நின்ற நந்திதா ஸ்வேதா - விடியோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்!!!!
கடற்கரையில் எதிர்காற்றில் அங்கங்கள் தெரிய நின்ற நந்திதா ஸ்வேதா - விடியோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரபிக் குத்து பாடலை தொடர்ந்து டீசர் தேதியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் – டபுள் ட்ரீட் குஷியில் ரசிகர்கள்!!

நடிகை நந்திதா ஸ்வேதா:

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. முதல் திரைப்படம் இவருக்கு சிறந்த வெற்றி படமாகவே அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழில் எதிர்நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அதன் பின்னர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் இவரை மேலும் பிரபலப்படுத்தியது. அதனை தொடர்ந்து கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது வணங்காமுடி மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

கடற்கரையில் எதிர்காற்றில் அங்கங்கள் தெரிய நின்ற நந்திதா ஸ்வேதா - விடியோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்!!!!
கடற்கரையில் எதிர்காற்றில் அங்கங்கள் தெரிய நின்ற நந்திதா ஸ்வேதா – விடியோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்!!!!

இரண்டு படங்கள் கைவசம் இருந்தாலும் மேலும் பட வாய்ப்புகளை பெறுவதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதேனும் கிளாமர் புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அது போலவே தற்போதும் கடற்கரையில் நின்று ஒரு ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here