அரபிக் குத்து பாடலை தொடர்ந்து டீசர் தேதியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் – டபுள் ட்ரீட் குஷியில் ரசிகர்கள்!!

0
அரபிக் குத்து பாடலை தொடர்ந்து டீசர் தேதியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் - டபுள் ட்ரீட் குஷியில் ரசிகர்கள்!!
அரபிக் குத்து பாடலை தொடர்ந்து டீசர் தேதியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் - டபுள் ட்ரீட் குஷியில் ரசிகர்கள்!!

தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது சன் பிக்சர்ஸ். எந்திரன், நம்ம வீட்டு பிள்ளை என சன் பிக்சர்ஸ் தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றது. அந்தத் வகையில் தற்போது இந்நிறுவனம் விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்துள்ளது.

ஆத்தாடி.., மேலே தான் அப்படினா கீழே இப்படி இருக்கு.., ராசி கன்னா புகைப்படத்தால் அதிர்ந்த இணையதளம்!!

பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மற்றொரு படம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன். தற்போது படக்குழு எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது.

அரபிக் குத்து பாடலை தொடர்ந்து டீசர் தேதியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் - டபுள் ட்ரீட் குஷியில் ரசிகர்கள்!!
அரபிக் குத்து பாடலை தொடர்ந்து டீசர் தேதியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் – டபுள் ட்ரீட் குஷியில் ரசிகர்கள்!!

அதாவது பிப்ரவரி 18-ந் தேதி மாலை 6 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியிடப்படவுள்ளது. ஏற்கனவே அரபிக் குத்து பாடலில் இருந்தே வெளிவராத ரசிகர்களுக்கு இந்த அப்டேட் ஷாக் சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here