பிரபல பாலிவுட் நடிகருக்கு 3 ஆவது திருமணம்?..,இது என்னப்பா புது பொரளியா இருக்கு….,

0
பிரபல பாலிவுட் நடிகருக்கு 3 ஆவது திருமணம்?..,இது என்னப்பா புது பொரளியா இருக்கு....,
பிரபல பாலிவுட் நடிகருக்கு 3 ஆவது திருமணம்?..,இது என்னப்பா புது பொரளியா இருக்கு....,

ஹிந்தி சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அமீர்கான். கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான ‘ஹோலி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் 60க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன ‘த்ரீ இடியட்ஸ்’ மற்றும் ‘கஜினி’ படத்தின் ஹிந்தி ரீமேக்குகளில் நடித்துள்ளார் இவர்.

இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் அமீர்கான் 2002 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை காதல் திருமணம் செய்த அமீர்கான் அவரை 2021 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

மல்யுத்த வீரர்களுக்கு நடிகை ரித்திகா சிங் ஆதரவு….,வலுக்கும் போராட்டம்…..,

இப்படி இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த நடிகர் அமீர்கான் தற்போது மூன்றாவதாக 31 வயது பெண்ணுடன் காதலில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது, அமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அவருக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்குடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here