கையை மேலே தூக்கி பகிரங்கமாக போஸ் கொடுத்த அமலா பால் – கிறங்கி தவித்த சிறுசுகள்!

0
கையை மேலே தூக்கி பகிரங்கமாக போஸ் கொடுத்த அமலா பால் - கிறங்கி தவித்த சிறுசுகள்!
கையை மேலே தூக்கி பகிரங்கமாக போஸ் கொடுத்த அமலா பால் - கிறங்கி தவித்த சிறுசுகள்!

நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை அதிகரித்து கொண்டே செல்லும் அமலா பால் தற்போது கையை மேலே தூக்கி கண்டபடி போஸ் கொடுக்கும் பல புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமலா பால் ரீசென்ட் போஸ்ட்

தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் அமலா பால் முன்னனி கதாநாயகியாக வளம் வந்துகொண்டிருக்கிறார். மைனா திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் சினிமா துறையில் நுழைந்தார்.

ஆரம்பத்தில் நடிகர்களுக்கு ஜோடியாகவே திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் தற்காலத்தில் இவருக்கு மட்டும் முழுமுக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கு சினித்துறையில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்த நிலையிலே இருந்தது.

தற்போது இவர் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். திரையுலகில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைப்பக்கங்களில் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நகர்வலம் வந்து கொண்டிருந்த அமலா பால் தற்போது படு கவர்ச்சி பக்கத்திற்கு திரும்பியுள்ளார்.

தற்போது இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் முகம் சுளிக்கப்படுபவையாக இருக்கிறது. தற்போது கை ரெண்டையும் மேலே தூக்கி கண்டபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here