அரைகுறை ஆடையுடன் தலைகீழாக போஸ் கொடுத்த அமலா பால் – ஷாக்கான ரசிகர்கள்!!

0
amala paul
amala paul

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சில காலமாக பல கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் அமலா தற்போது தொங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

அமலா பால்

மாடலிங் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் அமலா பால். கேரளாவை சேர்ந்த இவருக்கு தமிழில் நடிக்க தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் அனைத்து நடிகைகளும் தமிழ் சினிமாவில் நடிக்க தான் முக்கியத்துவம் அளிப்பர். தமிழில் தான் ஒருவருக்கு விரைவாக பெயரும் புகழும் கிட்டும். மேலும் கேரளாவை சேர்ந்த பலரும் தமிழில் தான் நடிக்கவும் விரும்புவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கேரளாவை சேர்ந்த நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், நஸ்ரியா போன்றோர் தமிழ் திரையுலகை கலக்கி வருபவர்கள் தான். அந்த வழியில் வந்தவர் தான் அமலா பால். அவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த படம் வெளியிடக்கூடாது என பலர் போராட்டங்களில் எல்லாம் ஈடுபட்டனர்.

ஆனால் அவருக்கு கிடைத்த அடுத்த அரிய வாய்ப்பு தான் ‘மைனா’. மேக்கப் போடாமலேயே அவ்வளவு அழகாக இருந்தார் அமலா பால். பலருக்கும் இவரின் நடிப்பு பிடித்து போனது. இதனால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வந்தார்.

‘பிக் பாஸ்’ ஷிவானியின் ஹாட் புகைப்படங்கள் வைரல்!!

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின் பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜயை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் அவருக்கு நிலைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 1 வருடத்திற்குள் இவர்கள் உறவு கசந்ததால் விவாகரத்தில் முடிந்தது.

அதன் பிறகு அவர் ‘ஆடை’ என்ற படத்தில் ஒட்டுத்துணி இல்லாமல் நடித்து சர்ச்சையை கிளப்பினார். இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி போனார் அமலா. அவரது உடை, நடை அனைத்தும் மாறிப்போனது.

மேலும் பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட ஆரம்பித்தார். வித்தியாசமாக போஸ் கொடுக்கிறேன் என்று பல புகைப்படங்களை வெளியிட்டு காமெடி செய்தும் வந்தார். அந்த வகையில் தற்போது தலைகீழாக தொங்கியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here