‘பிக் பாஸ்’ ஷிவானியின் ஹாட் புகைப்படங்கள் வைரல் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பகல்நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி. அதன் பிறகு லாக்டவுன் சமயத்தில் இருந்து பல விதமாக போட்டோஷூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் ஏற்கனவே வெளியிட்ட பதிவிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்:

ஷிவானி தனது பள்ளிக் காலத்திலேயே மாடலிங் துறையில் கால் பதித்தவர். அதன் பிறகு அவர் விஜய் டிவியில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இவரின் உருவமும், எடையையும் பார்த்து யாராலும் இவருக்கு இவ்வளவு சின்ன வயது என்பதை நம்ப முடியவில்லை. அதன் பிறகு இவர் பகல் நிலவு சீரியலில் சினேகாவாக நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் சைடு ரோலாக வந்து கடைசியில் கதாநாயகியாகவே மாறினார். சீரியலில் ஏற்பட்ட சில மாற்றங்களால் ஷிவானியை நாயகியாக மாற்றினார். முல்லை, கதிருக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு மவுசு இருக்கிறதோ அந்த அளவிற்கு ஸ்னேகா, அர்ஜுனுக்கு இருந்தது. அதன் பிறகு அசிம் உடன் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் கமிட் ஆனார்.

ஆனால் அந்த சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார் ஷிவானி. ஜீ தமிழில் இரட்டை ரோஜாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கு சென்று விட்டார். அந்த சீரியல் அவருக்கு சவாலாகவே அமைந்தது. அமைதியான கதாபாத்திரம் ஒன்று, ஆக்ரோஷமான கதாபாத்திரம் ஒன்று என இரண்டு வேடங்களில் கலக்கினார். இதனாலேயே ஷிவானியை விரைவாகவே மக்களுக்கு பிடித்து போனது.

பிரசாத் ஸ்டுடியோவில் தியானம் செய்ய வழக்கு தொடர்ந்த இளையராஜா!!

அதுவரையிலும் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஷிவானி லாக்டவுன் சமயத்தில் இருந்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தார். நாள் போக போக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். மேலும் அவரின் புகைப்படங்கள் யாவும் எல்லை மீற தான் செய்தது. இதனால் அவரை திட்டவும் ஆரம்பித்தனர்.

shivani narayanan

அதன் பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது வரை பிக் பாஸ் வீட்டிற்குள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருக்கிறார். இதற்கும் பலர் திட்டி தான் வருகின்றனர்.

பாலாஜியும், ஷிவானியும் காதலித்து வருவதாகவும் பேச்சுக்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அவரின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதிலும் பலரும் நீங்க பிக் பாஸ் போனதே வேஸ்ட், இந்த வாரம் தயவு செஞ்சு வெளிய வந்துடுங்க என்று கமன்ட் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here