சிக்குன்னு இருக்கும் முன்னழகை மூடி முடிச்சு போட்ட நடிகை அமலா பால் – மூச்சு திணறிப்போன ரசிகர்கள்!

0
சிக்குன்னு இருக்கும் முன்னழகை மூடி முடிச்சு போட்ட நடிகை அமலா பால் - மூச்சு திணறிப்போன ரசிகர்கள்!
சிக்குன்னு இருக்கும் முன்னழகை மூடி முடிச்சு போட்ட நடிகை அமலா பால் - மூச்சு திணறிப்போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு பஞ்சம் நிலவிய பொழுது அந்த குறையை போக்கியவர் நடிகை அமலா பால். 2010 ஆம் காலகட்டங்களில் அமலா பால் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இவர் நடித்த மைனா, தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை வெகு ஆண்டுகள் நிலைக்கவில்லை.

இருப்பினும் தன் சினிமா கேரியரை விடாமல் தக்கவைத்து வருகிறார். அடிக்கடி போட்டோஷூட் செய்து தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இளசுகள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here