ச்ச.. டிரஸ் மொத்தமும் கழண்டுருச்சு – ஆடை இறங்க தளுக்கி மினுக்கி போஸ் கொடுத்த அமலா பால்!

0
ஆத்தாடி.. என்ன ஸ்டைலா இருக்காங்க - ஜிகுஜிகு உடையில் கும்மென போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை அமலா பால். மைனா, தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே நன்கு பிரபலம் அடைந்தார். பின்னர் இவருக்கு இயக்குனர் விஜய்யுடன் திருமணம் நடந்தது.

அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 வருடங்களிலேயே விவாகரத்தும் பெற்றார். பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்தார். ஆனால் இவர் நடித்த ஆடை படம் இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் செய்தது.

இதனால் தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்கள் லைக்குகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here