ஐயையே.. எல்லாமே அரைகுறை தான் – படு மோசமான உடையில் கண்டபடி காட்டி சாக்ஷி வெளியிட்ட வீடியோ!

0
ஐயையே.. எல்லாமே அரைகுறை தான் - படு மோசமான உடையில் கண்டபடி காட்டி சாக்ஷி வெளியிட்ட வீடியோ!

ஒரு சில படங்களில் நடித்து விட்டு பட வாய்ப்புகள் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் சாக்ஷி அகர்வால். அந்நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் வயப்பட்டு அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார்.

பின்னர் எலிமினேட் ஆன இவருக்கு அப்பொழுது கொரோனா காலம் என்பதால் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை பதிவிட்டார். சேலையில் இருந்து டிரௌசர் வரை உடுத்தும் அனைத்து உடைகளிலும் சாக்ஷி கவர்ச்சி காட்ட தயங்கியது இல்லை.

அதற்கு ஏற்றார் போல இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. தற்போதும் தி நைட், பகிரா ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். இந்நிலையில் அரைகுறை உடையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here